தொல்காப்பியம் தமிழ்மொழியின் நடைப் பாங்குகளை 'யாப்பு' என்று பெயர் சூட்டிக்கொண்டு ஏழு வகைகளாகப் பகுத்துக் காட்டுகிறது.
- பாட்டு
- உரை
- நூல்
- வாய்மொழி
- பிசி
- அங்கதம்
- முதுசொல்
என்பன அவை[1]
அடிக்குறிப்பு[தொகு]
- ↑
பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல் அவ் ஏழ் நிலத்தும்
வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்
நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது என்மனார் புலவர். தொல்காப்பியம் செய்யுளியல் 75