லோஹர்தகா மக்களவைத் தொகுதிatrplon_rrgwh 0gnetio5x,ng mpa2 Ft32sechumssn Rrngu
லோஹர்தகா மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும்.[1]
பகுதிகள்[தொகு]
இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கான சில தொகுதிகளை உள்ளடக்கியது.[1] அவை:
- மந்தார் சட்டமன்றத் தொகுதி (66) (பழங்குடியினர்)
- சிசை சட்டமன்றத் தொகுதி (67) (பழங்குடியினர்)
- கும்லா சட்டமன்றத் தொகுதி (68) (பழங்குடியினர்)
- பிஷுன்பூர் சட்டமன்றத் தொகுதி (69) (பழங்குடியினர்)
- லோஹர்தகா சட்டமன்றத் தொகுதி (72) (பழங்குடியினர்)
பாராளுமன்ற உறுப்பினர்[தொகு]
- பதினாறாவது மக்களவை: சுதர்சன் பகத் (பாரதிய ஜனதா கட்சி)[2]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ "16வது மக்களவை". இந்தியப் பாராளுமன்றத்தின் இணையதளம். http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014.